புத்தகங்கள்
கனவு இல்லம்
- சினிமா செய்திகள்
- பட காட்சிகள்
- மறக்க முடியுமா
- வால் பேப்பர்கள்
- சின்னத்திரை
- வரவிருக்கும் படங்கள்
- நட்சத்திரங்களின் பேட்டி
- திரை மேதைகள்
- சினி வதந்தி
- நடிகர் - நடிகைகள் கேலரி
- நட்சத்திரங்களின் விழாக்கள்
- ஸ்பெஷல் ரிப்போர்ட்
- கோடம்பாக்கம் நொறுக்ஸ்
குருமூர்த்தி - விமர்சனம்
குருமூர்த்தி - பட காட்சிகள் ↓
குருமூர்த்தி - சினி விழா ↓
குருமூர்த்தி
- Actors: --> நடராஜ் சுப்ரமணியம்
பூனம் பஜ்வா
- Release: --> 09 டிச, 2022
- இயக்குனர் : --> கே.பி.தனசேகர்
- குருமூர்த்தி - கிளைமாக்சில் மட்டும்…'குரு'
இயக்கம் - கே.பி.தனசேகர் இசை - சத்ய தேவ் உதயசங்கர் நடிப்பு - நட்ராஜ், ராம்கி, பூனம் பஜ்வா வெளியான தேதி - 9 டிசம்பர் 2022 நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம் ரேட்டிங் - 2.25/5 எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இன்னமும் சொல்லப்படாத கதைகள் பல இருக்கின்றன. இந்தப் படத்தில் ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதைக் கொஞ்சம் பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஊட்டியில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் நட்ராஜ். அதிரடியான நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். கோடீஸ்வரரான ராம்கி, அவருடைய ஆசை நாயகிக்கு ஒரு பங்களா வாங்கிக் கொடுப்பதற்காக 5 கோடி ரூபாயை காரில் எடுத்துக் கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ காரில் இருந்து திருடி விடுகிறார்கள். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நட்ராஜ். பணம் கிடைத்ததா இல்லையா என்பதுதான் மீதிக் கதை. 5 கோடி ரூபாய் உள்ள அந்த சூட்கேஸை ஒருவர் திருட, அவரிடமிருந்து அந்த சூட்கேஸ் எத்தனை பேரால் திருடப்பட்டு, எப்படியெல்லாம் கை மாறுகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை. இதை 'பி அண்ட் சி' சென்டர் ரசிகர்களுக்காக 'லோக்கல்' ஆகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் 80களில் வந்ததைப் போல இரண்டு, மூன்று கவர்ச்சி நடனங்கள் வேறு இருக்கிறது.
இன்ஸ்பெக்டராக 'பிட்' ஆகவே இருக்கிறார் நட்ராஜ். ஆனால், நடிப்பில் ஸ்கோர் செய்யும்படியான காட்சிகள் அவருக்கு இல்லை. வழியில் சந்தேகப்படும்படி செல்பவர்களை மிரட்டுவதும், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை அதட்டுவதும் ஆக மட்டுமே அவருக்கான காட்சிகள் உள்ளன. படத்தின் ஆரம்பத்தில் ஒரு ரவுடியை போட்டுத் தள்ளும் ஹீரோயிசக் காட்சியை மட்டும் பேருக்கு வைத்திருக்கிறார்கள். நட்ராஜுடன் ஜீப்பில் கூடவே இருக்கும் சக காவலர்களான ரவி மரியா, மனோபாலா காமெடி என்ற பெயரில் நம் பொறுமையை சோதிக்கிறார்கள். சூட்கேஸை தங்கள் கண்ணால் பார்த்ததும் திருடிச் செல்பவர்களாக சில கதாபாத்திரங்கள். அவர்களில் ஒருவராக செக்யூரிட்டி வேலை பார்க்கும் ராஜேந்திரன், விலைமாதர்களாக நடிக்கும் சஞ்சனா, அஸ்மிதா கவர்ச்சிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஐந்து கோடியைப் பறி கொடுத்து ஆன்மாவாக அலைந்து பின் உயிருடன் திரும்பி, திருந்தி வாழ்பவராக ராம்கி. படத்தில் அவருக்கு பெரிதாக வேலையில்லை. நட்ராஜின் கர்ப்பிணி மனைவியாக சில காட்சிகளில் வந்து போகிறார் பூனம் பஜ்வா. கதாநாயகி என்பதற்காக டூயட் பாடலை திணித்திருக்கிறார்கள். நட்ராஜ் ஜீப்பில் செல்லும் காட்சிகள், ராம்கி காரில் செல்லும் காட்சிகள் ஆகியவற்றை 'க்ரீன்மேட்'டில் எடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஊட்டியைச் சுற்றிச் சுற்றி வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ். அவர் ஒருவருவருக்குத்தான் படத்தில் கொஞ்சம் வேலை அதிகம். சரியாக மாட்டிய கதையை, விறுவிறுப்பாக, சுவாரசியமாகத் திரைக்கதை அமைத்து தரமாகக் கொடுக்க வேண்டிய படத்தை, எப்படியோ கொடுத்து கோட்டை விட்டிருக்கிறார்கள். ஆனால், அனைவரும் வருமான வரி முதல் அனைத்து வரிகளையும் ஒழுங்காகச் செலுத்தி இந்த நாடு உயரக் காரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ததற்குப் பாராட்ட வேண்டும். குருமூர்த்தி - கிளைமாக்சில் மட்டும்…'குரு'
குருமூர்த்தி தொடர்புடைய செய்திகள் ↓
அந்தோணிசாமியை குருமூர்த்தியாக மாற்றியது ஏன்? - ஜெய்பீம் பட விவகாரத்தில் ...
பட குழுவினர்.
நடராஜ் சுப்ரமணியம்
இன்பினிட்டி
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தவர் நடிகை பூனம் பஜ்வா. 1991ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்தவர், 2005ம் ஆண்டு மிஸ் புனே பட்டம் வென்றார். பின்னர் அப்படியே மாடலிங் துறைக்கு சென்றவர் மொடாதி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரேயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார் பூனம் பஜ்வா.
முத்தின கத்திரிக்கா
தம்பிக்கோட்டை
திரைப்பட வரலாறு
மேலும் விமர்சனம் ↓.
சூது கவ்வும் 2
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்
பேமிலி படம்
சொர்க்கவாசல்
ஜாலியோ ஜிம்கானா
வாசகர் கருத்து, உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.
- சூட்டிங் ஸ்பாட்
- வந்த படங்கள்
குருமூர்த்தி விமர்சனம்
தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை.
தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார்.
ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை ஏற்படுத்த முயல்கிறார் ஜார்ஜ். ஆனால், திரைக்கதை ஓட்டத்தில் அதற்கான தேவை இல்லாததால், ஜார்ஜ் மரியானின் பாத்திரம் ஒட்டவே இல்லை.
ரவி மரியா போலீஸ் ஜீப் டிரைவராகவும், மனோபாலா ஏட்டாகவும் வருகிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்களது உரையாடலைப் பொறுத்துக் கொள்ளப் படாதபாடுப்பட வேண்டியுள்ளது. படம் சுபமாய் முடிந்த பிறகும், க்ரெடிட்ஸ் ஓடும்போது மறுபடியும் வந்து படுத்துகிறார்கள். நான் கடவுள் ராஜேந்திரனையும், மனோபாலாவையும் கொண்டு செய்யப்பட்டுள்ள உருவக்கேலிகளை எல்லாம் இயக்குநர் கே.பி.தனசேகரன் நகைச்சுவைக் கணக்கில் சேர்த்துள்ளார் என்பதைச் சீரணிக்கவே முடியவில்லை.
மூன்று இளைஞர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவன், ரவி மரியாவின் கையாள், ஒரு விபச்சாரி, விபச்சாரியின் தோழி என கதையில் நிறைய கதாபாத்திரங்கள். அத்தனை பேரும் பணப்பெட்டியைக் கைப்பற்ற நினைக்கின்றனர். பணம் மனிதனைப் படுத்தும்பாடும், குடும்பத்தின் மகிமையையும் எடுத்துச் சொல்வதே படத்தின் முக்கியமான கருதுகோள் எனப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், அதற்கான மெனக்கெடல் திரைக்கதையில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!
அதிரடியாய் அறிமுகமாகிப் படபடவெனப் பேசி, சாய் தீனாவை அடித்துத் துவைக்கிறார் குருமூர்த்தியாக நடித்துள்ள நட்டி எனும் நடராஜ். ‘இன்று முக்கியமான வேலை ஒன்றிருக்கு. அதன் பின் 15 நாள் விடுமுறைதான்’ என கர்ப்பிணியான மனைவியிடம் சொல்கிறார். ஆனால் ஜீப்பில் செல்லும்போதுதான், ராம்கியின் பணப்பெட்டி வழக்கு அவருக்குக் கிடைக்கிறது. மிகுந்த நெருக்கத்தைக் காட்டும் குருமூர்த்தியின் மனைவி தமிழாகப் பூனம் பஜ்வா நடித்துள்ளார். அவர், ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து எவ்வளவு அரற்றியும், கடமைதான் முக்கியமென அங்குமிங்கும் சென்றவாறும் யோசித்தவாறுமே படம் முழுவதும் உள்ளார். அவரது பாத்திரத்தைப் போலவே படம் பார்ப்பவர்களையும் ரெஸ்ட்லெஸாக (restless) வைக்கிறது படம்.
குரு மூர்த்தி – விமர்சனம் !
Movie Details
- Cast: Natty , Poonam Bajwa , Ramki , Sanjana , Mano Bala
- Production: Kesevan, K4 Kreations
- Director: K.P. Tanasekar
- Screenplay: K.P. Tanasekar
- Cinematography: Devaraj
- Editing: S.N.Fazil
- Music: Sathya Dev Udhayasankar
- Language: Tamil
- Censor: ‘U/A’
- Runtime: 1 Hour 59 Mins
- Release Date: 9 December 2022
தமிழ் சினிமாவில் பலவிதமான போலீஸ் கதைகள் நாம் பார்த்து இருக்கிறோம் இந்த திரைப்படம் அதிலிருந்து சற்று புதிதாக மிக எளிமையாக கொஞ்சம் பரபரப்புடன் வெளிவந்துள்ளது இந்த குரு மூர்த்தி.
ஊட்டியில் அதிரடி போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நட்டி. இவர் முதல் நாள் ரோந்து பணிக்கு போகும் போது தன் இரண்டாம் மனைவிக்காக பங்களா வாங்க 5 கோடி பணத்துடன் செல்லும் ராம்கியை சந்திக்கிறார். இறங்கு ராம்கியை விசாரிக்கும் நட்டி தன் பணத்தை யாரோ திருடி விட்டார்கள் அதை கண்டு பிடித்து தருமாறு நட்டியிடம் கூறுகிறார் ராம்கி அந்த பணத்தை தேடும் வேட்டையில் இறங்குகிறார் நட்டி இறுதியில் அந்த பணத்தை கண்டு பிடித்து ராம்கியிடம் ஒப்படத்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
5 கோடி பணம் ஒருவர் கையிலிருந்து ஒருவர் கைக்கு மாறிக்கொண்டே இருக்கிறது அந்த பரப்புதான் படத்தின் மீதிக்கதை. படத்தை பார்க்கும் போதே அளவான செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது தெரிகிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி அந்த கதாப்பாத்திரத்துக்கு சரியாக பொருந்துகிறார். ஆனால் நடிப்பில் இவரின் நடிப்பு தீனி போடும் காட்சிகளோ வசனங்களோ படத்தில் இல்லை. படத்தின் ஆரம்பத்தில் மட்டும் இவருக்கு கொடுத்துள்ள அந்த மாஸ் சண்டைக்காட்சியை தவிற.
நட்டியுடன் வரும் போலீஸ் அதிகாரிகளாக மனோ பாலா மற்றும் ரவி மரியா காமெடி என்ற பெயரில் நம் அனைவரின் பொறுமையை சோதிக்கிறார். இவர்களை தவிர மொட்டை ராஜேந்திரன், விலைமாதர்களாக வரும் சஞ்சனா,அஸ்மிதா கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்திருக்கிறார்கள்.
ஜந்து கோடியை பறிகொடுத்த ராம்கி ஆன்மாவாக அலைந்து பின்னர் உயிருடன் திரும்பி வந்து நல்ல மனிதராக வாழ்கிரார். பெரிதாக இவருக்கு படத்தில் காட்சிகள் இல்லை.
நட்டி போலிஸ் ஜீப்பில் செல்லும் காட்சியும் ராம்கி காரில் செல்லும் காட்சியிஉம் க்ரீன்மேட்டில் எடுத்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஊட்டியை சுற்றி சுற்றி படமாக்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் தேவராஜ் அவர்களுக்கு மட்டும்தான் படத்தில் அதிக பணி சுமை இருந்திருக்கும்.
சில இயக்குநர்களுக்கு நல்ல கதை அமைவது இல்லை ஆனால் இவருக்கு மிக சரியான கதை கிடைத்தும் அதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்சியமாகவும் திரைக்கதையில் கொடுக்க தவறியதால் மிக நன்றாக கொடுத்து பாராட்டு பெற வேண்டியதை கோட்டை விட்டிருக்கிறார்.
வெளிநாட்டில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு எல்லாம் வருமானவரி கட்டுவீர்கள் சொந்த நாட்டுக்கு மட்டும் கட்ட மாட்டீர்களா? அனைவரும் வருமான வரி கட்டி நம் நாட்டை மேலும் மேலும் உயர்த்த வேண்டும் என்ற ஒரு கருத்தை இறுதியில் பதிவு செய்கிறது இந்த குருமூர்த்தி. Guru Murthy Review By CineTime
[wp-review id=”44781″]
விஜய் ஆனந்த் – விமர்சனம் !
ஏஜெண்ட் கண்ணாயிம் – விமர்சனம் !
You may like
யூகி – விமர்சனம் !
நம் அடுத்த தலைமுறையை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் படம் ‘வால்டர்’
Thanks For Rating
Reminder successfully set, select a city.
- Nashik Times
- Aurangabad Times
- Badlapur Times
You can change your city from here. We serve personalized stories based on the selected city
- Edit Profile
- Briefs Movies TV Web Series Lifestyle Trending Visual Stories Music Events Videos Theatre Photos Gaming
Filmmaker Shyam Benegal passes away at the age of 90
Vivek Oberoi REACTS on concept of 'open marriages': 'Either you are exclusive or you are...'
AP Dhillon pays visit to his 'crush' Malaika Arora's restaurant after concert in Mumbai - WATCH video
Deepika Padukone-Ranveer Singh, Anushka Sharma-Virat Kohli, Ranbir Kapoor-Alia Bhatt: Star parents who enforced a 'no-photo' rule for their kids
Aishwarya Rai and Aaradhya jet out of the city, Mukesh Khanna on Ranbir Kapoor playing Lord Ram: Top 5 news
Malaika Arora talks about the importance of having one's own identity in marriage: 'Taking somebody's last name...'
Movie Reviews
Saturday Night
Mufasa: The Lion King
Pushpa 2: The Rule
Jaaiye Aap Kahan Jaayen...
Sikandar Ka Muqaddar
A Nonsense Christmas Wi...
Emilia Perez
- Movie Listings
Sonali Bendre mesmerises with her graceful ethnic charm
Shriya Saran exudes pure bliss in her ethereal white gown avatar
Elegant looks of Esha Kansara
Nora Fatehi’s Top Ethnic Looks of 2024: A Royal Affair to Remember
Ruhani Sharma stuns in traditional attire
Shriya Saran’s white gown look is sheer elegance
Rashmika Mandanna stuns in every shade of saree
Anju Kurian's best snaps you can't miss
Genelia Deshmukh radiates elegance in sarees
Sonam Bajwa redefines effortless style in her best casual look yet
Welcome To The Jungle
Zero Se Restart
Rocky The Slave
I Want To Talk
Dhai Aakhar
Kraven: The Hunter
The Lord of the Rings:...
Mahayogi: Highway 1 to...
Christmas Eve In Mille...
Twilight of the Warrio...
Small Things Like Thes...
Bachhala Malli
Pranaya Godari
Roti Kapda Romance
Devaki Nandana Vasudev...
KCR: Keshava Chandra R...
Mechanic Rocky
Dhoom Dhaam
Jithender Reddy
ED: Extra Decent
Sookshmadarshini
Njan Kandatha Sare
All We Imagine As Ligh...
Sthanarthi Sreekuttan
Hello Mummy
Dheera Bhagat Roy
Naa Ninna Bidalare
Haridasara Dinachari
Maryade Prashne
Aaram Arvindswamy
5 No. Swapnomoy Lane
Chaalchitro: The Frame...
Aamar Labangalata
Jamalaye Jibonto Bhanu...
Abar Asibo Firey
Panjab Files
Raduaa Returns
Hey Siri Ve Siri
Cinema Pichodu
Apne Ghar Begane
Goreyan Naal Lagdi Zam...
Mittran Da Challeya Tr...
Hashtag Tadev Lagnam
Shri Ganesha
Dharmarakshak Mahaveer...
Naad: The Hard Love
Fussclass Dabhadet
Hya Goshtila Navach Na...
Sooryavansham
Rang De Basanti
Dil Lagal Dupatta Wali...
Mahadev Ka Gorakhpur
Nirahua The Leader
Tu Nikla Chhupa Rustam...
Rowdy Rocky
Mental Aashiq
The Great Gujarati Mat...
Bubbly Bindaas
Ajab Raat Ni Gajab Vaa...
Pran Preet Na Bandhiya...
Kale Lagan Chhe !?!
Hal Bheru Gamde
Bhag Romeo Bhag
Karma Wallet
Chandrabanshi
Jajabara 2.0
Operation 12/17
Dui Dune Panch
- Gurumoorthy
Your Rating
Write a review (optional).
- Movie Listings /
Gurumoorthy UA
Would you like to review this movie?
Cast & Crew
Latest Reviews
Swipe Crime
No Good Deed
Karate Girls
One Hundred Years Of Solitude
Secret Level
Users' reviews.
Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.
- What is the release date of 'Gurumoorthy'? Release date of Natarajan Subramaniam and Ramki starrer 'Gurumoorthy' is 2022-12-09.
- Who are the actors in 'Gurumoorthy'? 'Gurumoorthy' star cast includes Natarajan Subramaniam, Ramki, Poonam Bajwa and Manobala.
- Who is the director of 'Gurumoorthy'? 'Gurumoorthy' is directed by KP Tanasekar.
- What is Genre of 'Gurumoorthy'? 'Gurumoorthy' belongs to 'Drama' genre.
- In Which Languages is 'Gurumoorthy' releasing? 'Gurumoorthy' is releasing in Tamil.
Visual Stories
10 mother-son quotes that will melt your heart away
Entertainment
Shriya Saran’s white gown exudes pure elegance
Stunning eye makeup ideas for your Christmas soirée
Avneet Kaur radiates elegance in a vibrant yellow saree
Trending: How to make Caramel Popcorn
10 health benefits of eating black pepper regularly
Avika Gor’s saree style shines as a true vision of elegance and brilliance
Stylish closet of heartthrob Karan Aujla’s beautiful wife Palak Aujla
Upcoming Movies
Divya Meedhu Kadhal
Madha Gaja Raja
Popular movie reviews.
IMAGES
COMMENTS
இயக்கம் - கே.பி.தனசேகர் இசை - சத்ய தேவ் உதயசங்கர் நடிப்பு - நட்ராஜ், ராம்கி, பூனம் பஜ்வா வெளியான தேதி - 9 டிசம்பர் 2022 நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம் ரேட்டிங் - 2.25 ...
Dec 9, 2022 · Gurumoorthy Movie Review: Critics Rating: 2.0 stars, click to give your rating/review,An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that bel
Dec 9, 2022 · Tagged Gurumoorthy movie, Latest movie reviews in Tamil, Natty Nataraj, New tamil movie reviews, Pudhupada vimarsanam, Tamil cinema thirai vimarsanam, ...
Gurumoorthi is a 2022 Indian Tamil-language action thriller film directed by K. P. Tanasekar. The film stars Natty , Ramki , Poonam Bajwa and Manobala in the lead roles. It was released on 9 December 2022.
Dec 10, 2022 · Movie Details Cast: Natty , Poonam Bajwa , Ramki , Sanjana , Mano Bala Production: Kesevan, K4 Kreations Director: K.P. Tanasekar Screenplay: K.P. Tanasekar Cinematography: Devaraj Editing: S.N.Fazil Music: Sathya Dev Udhayasankar Language: Tamil Censor: ‘U/A’ Runtime: 1 Hour 59 Mins Release Date: 9 December 2022 தமிழ் சினிமாவில் பலவிதமான ...
Dec 9, 2022 · Gurumoorthy Movie Review & Showtimes: Find details of Gurumoorthy along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Natarajan Subramaniam,Ramki,Poonam ...
#gurumoorthy #gurumoorthyreview #chennaicinemas Gurumoorthy Movie Review by Vinoth. Gurumoorthy Movie Review in Tamil. Gurumoorthy is a Tamil movie released ...
Gurumoorthy (2022) Movie Review in Tamil | Natty | Ramki | Poonam Bajwa | குருமூர்த்தி விமர்சனம்#GurumoorthyReview # ...
குருமூர்த்தி விமர்சனம் - Read Gurumoorthy Kollywood Movie Review in Tamil, Gurumoorthy Critics reviews,Gurumoorthy Critics ...
Gurumoorthy (2022) Movie Review Tamil | Gurumoorthy Tamil Review #Gurumoorthy#GurumoorthyReview #GurumoorthyTamilReview #GurumoorthyReviewTamil #Gurumoorthy#...