Vikatan

  • entertainment

Demon Review: `ஏங்க... பேய்கிட்ட போய் இப்படியா பேசுவீங்க?' ஹாரர் படமாக மிரட்டுகிறதா இந்த `டீமன்'?

பேய் படத்துக்கான முதல்கட்ட வேலையே அச்ச உணர்வினைத் தந்து, அதைத் திரைக்கதையோடு சேர்த்து நிலையாகக் கொண்டு போவதுதான். இப்படத்தில் அதற்கான சிரத்தை எதுவும் திரைக்கதையிலிருந்ததாக தெரியவில்லை.

Demon Review | டீமன் விமர்சனம்

சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன் (சச்சின்) தயாரிப்பாளரிடம் ஹாரர் கதை ஒன்றைக் கூறி ஓகே வாங்குகிறார். அதற்கான வேலையைத் தொடங்குவதற்குத் தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்குகிறார். அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே `டீமன்' படத்தின் கதை.

கனவுகளால் குழம்பிய மனநிலை, தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத கையறுநிலை ஆகிய சூழலைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் கதாநாயகன் சச்சின். ஒரே மாதிரியான காட்சி அமைப்புகளுக்கு மத்தியில் தன்னால் முடிந்த அளவு வித்தியாசங்களைக் காட்ட முயற்சி செய்துள்ளார். நாயகி அபர்ணதியின் கால்ஷீட்டைப் பாடல்களுக்கு மட்டுமே வாங்கியிருப்பார்கள் போல! அதற்கு மேல் அவருக்கு வேலை இல்லை. நண்பராக வரும் கும்கி அஷ்வின் நடிப்பில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. நாயகனின் உதவி இயக்குநர் பட்டாளம் முழுவதுமே கேமராவைப் பார்த்துப் பேசிக் கொள்வது போன்ற உணர்வையே தருகிறார்கள்.

Demon Review

ஆரம்பமே தனியாக பங்களா, ஒரே ஒரு பெண், மின்வெட்டு, அமைதி, திடீரென தெரியும் உருவம் என வழக்கமான டெம்ப்ளேட்டான கதையைச் சொல்லி, அது நிஜமல்ல நாயகன் தன் படத்துக்காகத் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார் என ஆரம்பிக்கிறது. இது போன்ற பல டெம்ப்ளேட் குவியல்களைக் கொட்டி, ஒவ்வொரு காட்சி முடிந்த பின்பும் இது நிஜமல்ல நாயகனின் கனவு என்று சொல்வதில் முடிகிறது முதல் பாதி. ஏற்கெனவே பார்வையாளர்களை விலகிச் செல்ல வைக்கும் திரைக்கதை ஒருபக்கம் என்றால் நடு நடுவே காதலும் பாடலும் வந்து போகின்றன.

இரண்டாம் பாதி ஆரம்பிக்க, கண்ணாடியில் நாயகனின் உருவம் வயோதிகம் அடைந்தது போன்று தோன்றுகிறது. இதனால் ஓடுகிறார், கத்துகிறார். மனநல மருத்துவரைப் பார்க்கிறார். ஆனால் ஏன் அப்படி நடந்தது என்று படம் முடிந்த பிறகும் காரணம் சொல்லப்படவில்லை. இப்படிப் பல காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கினாலும் படத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது பெரிய சறுக்கல்.

Demon Review

முதல் பாதியைப் போல “தூங்கினால் ஒரு பேய் கனவு” என்று இரண்டாம் பாதியும் பொறுமையைச் சோதிக்க, ஒரு வழியாகப் படம் முடியும் வேளையில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அது சமீபத்தில் வெளியான நெட்பிளிக்ஸ் ஆவணத்தொடரான “ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ்” கதையைத் தழுவிய உணர்வைக் கொடுக்கிறது. லாஜிக் மீறல்கள் பேய் படத்தில் இருக்கலாம். ஆனால் படத்தை விட்டு பார்வையாளர்கள் விலகிச் செல்லும் அளவிற்கு இருப்பது படத்தின் பலவீனமாக மாறிவிடும். உதாரணத்திற்கு இதற்கு முன் அந்த வீட்டில் குடிவந்த இரண்டு நபர்களையும் உடனே கொன்றுவிட்ட பேய், நாயகனிடம் மட்டும் எதுக்கு ஐஸ் பாய் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

மார்க் ஆண்டனி - சினிமா விமர்சனம்

மார்க் ஆண்டனி - சினிமா விமர்சனம்

ரோனி ரபேலின் பின்னணி இசையைப் பொறுத்தவரைக் கிடைத்த எல்லா காட்சிகளிலும் நிரப்பி வைத்திருக்கிறார்கள். சாதாரணமான காட்சிகளுக்கும் கனமான இசை கோர்ப்பு அவசியமற்றதாகத் தெரிகிறது. “இந்த இசையை எங்கோ கேட்டிருக்கிறோம்” என்ற உணர்வும் சில இடங்களில் ஏற்படுகிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. இரவுக் காட்சிகளிலும், இரண்டு அறைகள் இருக்கும் வீட்டிற்குள்ளும் கேமரா கோணங்களையும், ஒளியுணர்வையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமார். கதையே இல்லாத திரைக்கதைக்கு எந்த விதத்தில் படத்தைக் கோர்க்க முடியுமோ அதனைச் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் ரவிக்குமார் எம். ‘இது நிஜமல்ல கனவு’ என்று மீண்டும் மீண்டும் வரும் கனவு காட்சிகளை வேறுவிதமாகக் கோர்த்திருக்கலாம். VFX மற்றும் கலை இயக்குநர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குறிப்பாகப் பூட்டப்பட்ட அறையில் அந்தக் காலத்து வடநாட்டுக் குடும்பம் வாழ்வது போன்ற சித்திரிப்பில் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.

Demon Review

ஒரு குறும்படத்துக்கு உரியக் கதை என்றாலும் கதையின் நிகழ்வுகள், கதை சொல்லும் விதத்தில் மெனக்கெட்டு இருந்தால் பார்வையாளர்களை 2 மணிநேரங்கள் கட்டிப்போட்டுவிடலாம். பல படங்கள் இதற்கு உதாரணமாக இருக்கின்றன. ஆனால் இங்கே அந்த மெனக்கெடல் கேமரா மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதத்தில் மட்டுமே வெளிப்படுகிறது, கதையில் இல்லை.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகன், “இப்படி இரக்கம் இல்லாமல் நடந்துக்கிறியே நீ எல்லாம் பேயா” என்ற ரேஞ்சுக்கு டீமனிடம் (பேயிடம்) வசனம் பேசித் தப்பிக்கிறார். இதைச் சற்று முன்னர் செய்திருந்தால் நாமாவது தப்பித்திருப்போமே என்ற உணர்வையே தருகிறது இந்த `டீமன்'.
  • vikatan review
  • tamil cinema
  • movie review

புத்தகங்கள்

கனவு இல்லம்

demon movie review in tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

டீமன் - விமர்சனம்

டீமன்,Demon

  • Actors: --> சச்சின் மணி
  • Release: --> 22 செப், 2023
  • இயக்குனர் : --> ரமேஷ் பழனிவேல்
  • Demon - Demo

தயாரிப்பு - வின்டோ பாய் பிக்சர்ஸ் இயக்கம் - ரமேஷ் பழனிவேல் இசை - ரோனி ரபேல் நடிப்பு - சச்சின், அபர்ணதி வெளியான தேதி - 22 செப்டம்பர் 2023 நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம் ரேட்டிங் - 2/5 தமிழ் சினிமாவில் சரியான இடைவெளியில் பேய்க் கதைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒரு சில படங்கள் மட்டுமே பயத்தை ஏற்படுத்தி ரசிக்க வைக்கின்றன. இந்தப் படம் பயமுறுத்தியதா அல்லது படுத்தியதா என்பதைப் பார்ப்போம். பேய்க் கதை என்றால் லாஜிக் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள். இருந்தாலும் ஒரு அடிப்படையான லாஜிக்காவது இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தனது வசதிக்கேற்றபடி திரைக்கதை அமைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.

தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லி படம் இயக்கும் வாய்ப்பைப் பெறுகிறார் சச்சின். அதற்கு வசதியாக ஒரு பிளாட்டிற்கு புதிதாக குடி போகிறார். அங்கு போனதுமே அவருக்கு விதவிதமான பேய்க் கனவுகள் வருகின்றன. பின்னர்தான் அந்த பிளாட்டில் பேய் இருக்கிறது என்பது அவருக்குத் தெரிய வருகிறது. அங்கிருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் காதல் கதையாகப் போகுமா என எதிர்பார்த்தால் திடீர் என 'யு டர்ன்' அடித்து இது பேய்க் கதை என்று படத்தை நகர்த்துகிறார்கள். தொடர் கனவுகள், பயந்து போகும் கதாநாயகன் சச்சின் என அடுத்தடுத்து சலிப்பை ஏற்படுத்தும் காட்சிகள்தான் படத்தில் அதிகம் நிறைந்திருக்கிறது. ஒரு காதல் நாயகனுக்குரிய அனைத்து அம்சங்களுடன் இருக்கிறார் சச்சின். முதலில் அவரை ஒரு சுவாரசியமான இளைஞராகக் காட்டிவிட்டு, பின் அப்படி பயந்து நடுங்குபவராகக் காட்டியிருப்பது முரணாக உள்ளது. பேய்க் கதையைப் படமாக்க இருக்கும் ஒரு இயக்குனர் பேய்களை இப்படித்தான் டீல் செய்வாரா என்ற கேள்வியும் எழுகிறது. நண்பர்களிடம் கூட தனக்கு என்ன நடக்கிறது என்பதை சொல்லாமல் இருக்கிறார். அந்த பிளாட்டில் அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் கூட, ஏன் வாட்ச்மேனிடம் கூட அது பற்றி விசாரிக்க மாட்டாரா கதாநாயகன். இப்படி பல கேள்விகள் எழுகிறது. சச்சின் ஜோடியாக அபர்ணதி. ஆரம்பத்தில் சில காட்சிகள், ஒரு டூயட் ஆகியவற்றுடன் அவரது வேலை முடிந்து போகிறது. நண்பர்கள் என அத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் நண்பன் காணாமல் போன பிறகுதான் அக்கறையாய் விசாரிக்கிறார்கள். பிளாஷ்பேக்கில் ஒரு குடும்பத்தின் கதை என ஒன்றைச் சொல்கிறார்கள். அதிர்ச்சியாக இருந்தாலும் நிஜத்தில் நடந்த சம்பவம் ஒன்றை சற்றே மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒரு பிளாட்டுக்குள் முடிந்தவரையில் மாற்றி மாற்றி படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார். ரோனி ரபேல் பின்னணி இசை பரவாயில்லை, பேய்ப் படங்களுக்கு பயமுறுத்தும்படி வாசித்தாலே போதுமானது. எதையோ நினைத்து என்னென்னமோ சொல்லியிருக்கிறது இந்த டீமன். Demon - Demo

டீமன் தொடர்புடைய செய்திகள் ↓

demon movie review in tamil

டீமன்: அபர்ணதியின் புதிய படம்

பட குழுவினர்.

Sachin mani

சச்சின் மணி

Demon

காத்திருப்போர் பட்டியல்

Aparnathi

திரைப்பட வரலாறு

திரைப்படம் வருடம்

மேலும் விமர்சனம் ↓

demon movie review in tamil

வீராயி மக்கள்

demon movie review in tamil

மழை பிடிக்காத மனிதன்

demon movie review in tamil

நண்பன் ஒருவன் வந்த பிறகு

demon movie review in tamil

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

Logo

Demon Movie Review: Jarring music, subpar performances, and pacing issues bog down this promising horror film

Rating: ( 2 / 5).

Despite horror films becoming a staple in Tamil cinema recently, we haven't seen any white saree-clad ghosts with long hair roaming around haunted mansions. It felt therapeutic that these paranormal figures attained salvation from their eternal fashion statement and the horror imaginations of our filmmakers. But then came Ramesh Pazhaniivel's debut feature film, Demon , which brings those sartorial choices back with a vengeance.

Director: Ramesh Pazhaniivel

Cast: Sachin, Aparnathi, Kumki Asvin, 'Bigg boss'Sruthi Periyasamy,            Raveena Daha  

Why bother with elaborate world-building when the film is riddled with template music and generic visuals right from the introduction? As I chuckled at the irony of laughing during a horror film, the twist was revealed — we were actually watching aspiring filmmaker Vignesh Shivan, aka Vicky's (Sachin), pitch to a producer. Upon receiving the producer's approval, Vicky unknowingly rents a haunted flat. And thus, the Demon begins. As easy as it is to guess the genre of the film from its title, we also see the filmmaker not trying too hard to dole out any surprises. White-dress-donned figures, jump scares, and eerie music have been an inescapable trope of horror genres. However, the real test of a horror movie lies in whether it can maintain audience engagement. Unfortunately, Demon falls short in this regard. It sways from scene to scene without an organic segue. As a result, the narrative moves in an excruciating pace and tests our patience. 

If the pacing is a problem, the shortcomings in the writing get exacerbated by the jarring background score. Imagine listening to a beautiful melody, only to suddenly hear a creepy score and witness lightning striking the sky while random tunes scatter and reappear. Unfortunately, this musical transition feels out of place because the script lacks a proper connection between scenes. While there are moments where Demon shows signs of redemption, the film is unfortunately marred by poor writing. There is a love track for Sachin's character that is outrightly problematic. Just because ghosts stalk people, it doesn't mean the hero can follow the heroine on his bike as long as it takes to make the heroine fall for him. Vicky's friends' gang and their interactions have no sense of naturality, and their performance and dialogue delivery don't help things either. The breathing space in the first half gets sacrificed for an unnecessarily convoluted second half and middling attempts to ramp up the horror elements. Things don't just get overwhelming but indecipherable, too.  However, it isn't that the makers of Demon don't try. It is just that the attempts don't always land properly. For instance, the eerie incidents that Vicky experiences in the new apartment are depicted as his dreams. While this is understandable, the problem lies in the fact that Vicky had multiple dreams that featured various events, which is sans any logic. It is important the writing stays true to the world it creates, and Demon doesn't really do that. The complications in the writing are compounded by the making. When certain events unfold within a photo frame, akin to a television show, when scenes are oddly interspersed with sporadic drone shots in unemotional settings, that made me ask, "Why?" As events pile up and Vicky somehow tries to get to the bottom of it, we are introduced to a recent real-life horror story that is seeing multiple iterations across many streaming platforms.  A shining aspect of Demon is undoubtedly Sachin's performance, which is head and shoulders above the majority of the cast, who deliver subpar performances.  Most of the well-made and well-received horror movies have certain prerequisites, and Demon seems to have all of it on paper. But it is important that these aspects are used in the right amounts. It is high time the fashion choices of our ghosts are reconsidered. This might also result in a rejig of how we showcase their demonic aspirations. Let sleeping ghosts lie, perhaps? 

demon movie review in tamil

  • Cast & crew
  • User reviews

Demon (2023)

Haunted by Horrific Dreams, Vignesh Shivan is Surrounded by Thoughts of His Dreams and All the Mystrious Events That Happen in It.these Thoughts Affect Him Mentally. Haunted by Horrific Dreams, Vignesh Shivan is Surrounded by Thoughts of His Dreams and All the Mystrious Events That Happen in It.these Thoughts Affect Him Mentally. Haunted by Horrific Dreams, Vignesh Shivan is Surrounded by Thoughts of His Dreams and All the Mystrious Events That Happen in It.these Thoughts Affect Him Mentally.

  • Ramesh Pazhaniivel
  • Suruthi Periyasamy
  • 1 User review

Demon - Official Trailer

Top cast 11

  • Vignesh Shivan
  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

Juni the Last Prayer

User reviews 1

  • September 22, 2023 (India)
  • Window Boys Pictures
  • See more company credits at IMDbPro

Technical specs

  • Runtime 2 hours 2 minutes

Related news

Contribute to this page.

Demon (2023)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Recently viewed.

demon movie review in tamil

SouthFirst facebook

  • Andhra Pradesh
  • Behind the News
  • South Shots
  • Dakshin Dialogues
  • In The News

search

  • Opinion & Analysis

SouthFirst linkedin

  • Health & Wellness
  • Community & Culture

demon movie review in tamil

  • Home » Movies » Demon Movie Review

Demon review: This ‘demon’ doesn’t really scare you!

'Demon' starts on a slow note with no sign of the story picking up the pace and a romantic track that has no connection.

Bhaskar Basava

Published:Sep 22, 2023

demon movie review in tamil

'Demon' is a not-so horror film directed by Ramesh Pazhaniivel. (Supplied)

Neither scary nor convincing.

Demon (Tamil)

  • Cast: Sachin, Abarnathi, Kumki Asvin, 'Bigg boss' Sruthi Periyasamy, and Raveena Daha
  • Director: Ramesh Pazhaniivel
  • Producer: R Somasundaram
  • Music: Ronnie Raphael
  • Runtime: 2 hours 2 minutes
  • Cast: Salman Khan, Katrina Kaif, Emraan Hashmi, and Revathy
  • Director: Maneesh Sharma
  • Producer: Aditya Chopra
  • Music: Pritam Chakraborty
  • Runtime: 2 hours 35 minutes

Director Ramesh Pazhaniivel comes up with a horror film that has a plot that is relatively new but one that does not impress.

The director takes quite a while to set things in motion. It is not until the second half begins that you actually see the plot picking up pace.  

Although the second half moves at a much faster pace than the first and has your undivided attention, it fails to end with a flourish.

Before we go into the pluses and minuses, here is the synopsis:

Lead pair of Demon

Lead pair of ‘Demon’. (Supplied)

Vignesh Shivan (Sachin) is an assistant director who is looking to direct his first film.  

As luck would have it, he finds a producer who is interested in producing his directorial venture — a horror flick. The youngster is thrilled and shares the good news with his set of close friends.  

Before he begins work on his first film, the young filmmaker feels he needs to move into a new home where he can work more comfortably.   So, he sets out and finds an apartment.

The man who rents out the apartment agrees to let him modify the apartment to his taste and Vignesh Shivan is thrilled.  

He moves into the new home and modifies it with the help of his friends. When everything is done and he looks to settle down, problems begin.

Soon after moving in, Vignesh Shivan starts getting nightmares which invariably make him wake up in a startled state.  

Each day, he has a new nightmare. Initially, Vignesh Shivan dismisses these nightmares lightly. But soon, there comes a day when he is scared to sleep for fear of getting nightmares.  

With each passing day, problems start to increase, and the nightmares begin to take a toll on him. Eventually, he realises that the previous occupants of the flat have all died unnatural deaths.

What is causing the inmates of the flat to die? Does Vignesh Shivan too die? Demon gives us the answers.

Also Read: Are You OK Baby? review: A gripping story about

A slow start.

A still from the film Demon

A still from the film ‘Demon’. (Supplied)

Demon starts on a slow note. There is no sign of the story picking up the pace. To make matters worse, there is a romantic track that has no connection whatsoever to the horror portions.

The romantic portions, which come across as an unwanted distraction in the film, are quite long. In fact, a considerable portion of the first half is taken up by the romantic portions.  

The second half begins on a more promising note with the different pieces of the jigsaw puzzle beginning to fall into place.  

However, the developments showcased in the film aren’t entirely convincing and that again dents the credibility of the Demon .  

For instance, one wonders why a person who strongly suspects the presence of evil powers in a place wishes to go back again and again to stay there.

One also wonders why he does not share these details or concerns with his friends or his father, with whom he is shown to be close.  

The number of such questions only continues to increase as the movie reaches its climax.

Also Read: ‘Theeppori Benny’ is an engaging political satire

Decent performances.

Ramesh Pazhaniivel directorial Demon

Ramesh Pazhaniivel directorial ‘Demon’. (Supplied)

Demon has some decent performances coming in from almost all its artistes.

Sachin, who plays Vignesh Shivan, isn’t convincing in the romantic portions. But he does a mighty fine job in the second half when he portrays a man under immense stress because of supernatural interference.  

Abarnathi delivers a neat performance. However, sadly, the chemistry between the lead pair doesn’t work. Therefore, the romantic portions of the film deliver more strain than offer relief to audiences.

“Kumki” Ashvin, who plays the hero’s closest friend, does a neat job as well.  

Ronnie Raphael’s intense background score and RS Anandakumar’s eerie visuals play a significant part in enhancing the element of fear.

Also Read: ‘Athidhi’: Venu Thottempudi’s web series is a ghost story with a message

To cut a long story short, this Demon fails to scare you!

(Views expressed here are personal.)

Tags:  

  • Entertainment
  • Movie review
  • Tamil cinema

Recommended For You

Nimisha Sajayan's next Tamil film is 'Enna Vilai' with director Sajeev Pazhoor

Nimisha Sajayan’s next Tamil film is ‘Enna Vilai’ with Karunas

symbol

Aug 13, 2024

Prashanth in 'Andhagan'; Ayushmann Khurrana in 'Andhadhun'. (Facebook)

‘Andhagan’: Thiagarajan delivers a nearly delicious thriller, but falls short of the original

Studio Green is bankrolling both Thangalaan and Kanguva

Studio Green faces financial trouble: Will the releases of ‘Thangalaan’ and ‘Kanguva’ be affected?

Aug 12, 2024

Kanguva trailer out

Kanguva trailer out: A blend of warfare, rivalry, and mystique

Biju Menon roped in for SKxARM

SKxARM: Biju Menon joins Sivakarthikeyan’s next with AR Murugadoss

Latest news.

NIRF 2024 rankings

NIRF 2024 rankings: IISc in Bengaluru and IIT Madras top the list

People are using same trays to keep personal belongings and their shoes. (X)

Passenger complains of unhygienic practice at Bangalore airport

The MCC reduced the cut-off percentile to zero for the third round of NEET-PG counselling. (Creative Commons)

Violence against doctors is reshaping choices of specialization

Kerala High court

Kerala HC dismisses petition against Hema Commission report

Sukirtharani and Perumal Murugan.

Who is more transparent about Dalit literature? Only Dalits, says Tamil poet Sukritharani

Of 92 IMA presidents, only one woman: Study on gender and medical association leadership

Of 92 IMA presidents, only one woman: Study on gender and medical association leadership

Doctor raped and murdered in Kolkata

Safe nowhere

Kolkata doctor's rape and murder

Doctors under assault, hospital security lapses under the lens

Kerala HC quashes defamation case against Malayala Manorama

False cases infringe on press freedom, says Kerala HC as it quashes case against Malayala Manorama

Organ donation from living and dead people

Organ donation from living and deceased people: What patients need to know

Brand guru Harish Bijoor’s tips for the health care industry

Brand guru Harish Bijoor’s tips for the health care industry

Two years of Thallumaala: A genre-breaking film from Khalid Rahman

Two years of Thallumaala: A genre-breaking film from Khalid Rahman

Kerala model under scanner as state’s 200-year-old healthcare legacy faces new challenges

Kerala model under scanner as state’s 200-year-old healthcare legacy faces new challenges

Pre-release trailer for 'Manorathangal' hints at something big in the offing

Pre-release trailer for ‘Manorathangal’ hints at something big in the offing

Book Brahma Literature Festival 2024

Book Brahma Literature Festival 2024: A cultural tapestry in Bengaluru

where do investors put money in longevity

When everyone wants to live longer, where do investors put money in longevity?

demon movie review in tamil

  • கிசு கிசு கார்னர்
  • திரைப்படங்கள்
  • சந்திப்போமா
  • திரைத் துளி
  • திரைவிமர்சனம்
  • புகைப்படங்கள்
  • சூட்டிங் ஸ்பாட்
  • தொலைக்காட்சி

demon movie review in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.
  • சினி தரவரிசை
  • வரவிருக்கும் படங்கள்
  • வெளியான படங்கள்

டீமன் (2023)

  • ரசிகர்கள் கருத்து
  • ரசிகர் புகைப்படங்கள்
  • கருத்துக்கள்

விமர்சகர்கள் கருத்து

  • Movies In Theatres
  • ஸ்பாட்டலைட் திரைப்படங்கள்

மெய்யழகன்

  • ஸ்பாட்டலைட் பிரபலங்கள்

சூர்யா சிவகுமார்

demon movie review in tamil

  • Entertainment
  • New Hindi Movies

Demon

Demon: Release Date, Trailer, Songs, Cast

  • Release Date 22 September 2023
  • Language Tamil
  • Genre Horror, Thriller
  • Duration 2h 2min
  • Cast Sachin Mani, Abarnathi, Suruthi Periyasamy, Ashvin Raja, Raveena Daha, Abhishek, Mippusamy, Prabhakaran, Saleema
  • Director Ramesh Pazhaniivel
  • Writer Ramesh Pazhaniivel
  • Cinematography R. S. Anandakumar
  • Music Ronnie Raphael
  • Producer R. Somasundaram
  • Production Window Boys Pictures
  • Certificate U/A

About Demon Movie (2023)

Troubled by mysterious nightmares, Vignesh Shivan (Sachin Mani) must find the reason for these dreams and discover the truth.

Demon Movie Cast, Release Date, Trailer, Songs and Ratings

Demon Movie Cast, Release Date, Trailer, Songs and Ratings

Rating

Demon Movie Trailer

Demon photos.

Demon - 1

More Movies With These Actors

Irugapatru

Latest Bollywood Movies

Double iSmart

You May Be Interested In

  • Upcoming Bollywood Movies
  • New Hollywood Movies
  • Upcoming Hollywood Movies
  • New Web Series
  • Upcoming Web Series
  • New Tamil Movies
  • Upcoming Tamil Movies
  • New Telugu Movies
  • Upcoming Telugu Movies

IMDb Rating

Popular Stores

Croma Offers

  • iPhone 16 Leaks
  • Apple Vision Pro
  • Apple iPhone 15
  • OnePlus Nord CE 3 Lite 5G
  • Xiaomi 14 Pro
  • Oppo Find N3
  • Tecno Spark Go (2023)
  • Best Phones Under 25000
  • Samsung Galaxy S24 Series
  • Cryptocurrency
  • Samsung Galaxy S24 Ultra
  • Samsung Galaxy Z Flip 5
  • Apple 'Scary Fast'
  • Housefull 5
  • GoPro Hero 12 Black Review
  • Invincible Season 2
  • HD Ready TV
  • Laptop Under 50000
  • Smartwatch Under 10000
  • Latest Mobile Phones
  • Compare Phones
  • Google Pixel 9 Pro Fold
  • Google Pixel 9 Pro XL
  • Google Pixel 9 Pro
  • Google Pixel 9
  • Realme C63 5G
  • Realme 13 4G
  • Infinix InBook Y3 Max
  • Acer Chromebook Plus 15
  • Lenovo Xiaoxin Pad Pro 12.7
  • OnePlus Pad 2
  • Google Pixel Watch 3
  • Titan Celestor
  • Vu Vibe QLED TV
  • Infinix 32Y1 Plus Smart TV
  • Sony PlayStation 5 Slim Digital Edition
  • Sony PlayStation 5 Slim
  • Blue Star 1 Ton 5 Star Inverter Split AC (IC512DNUR)
  • Motorola 1.5 Ton 5 Star Inverter Split AC (155IPG24WM)
  • Xiaomi Reportedly Rolls Out HyperOS 1.5 Update for These Smartphones
  • Google Announces Price Cuts for Pixel 8 Pro and Other Older Models
  • iQOO Z9s, iQOO Z9s Pro Key Specifications Revealed Ahead of India Launch
  • Elon Musk's xAI Launches Grok-2 and Grok-2 Mini AI Models in Beta
  • Concord's Post-Launch Roadmap Revealed, Season 1 to Launch in October
  • Apple's Mac Computers Captured 60 Percent of AI PC Market, Windows AI PC Shipments Grew 12 Percent in Q2 2024: Canalys
  • Grok-2 and Grok-2 Mini AI Models Launched in Beta, Said to Outperform GPT-4 Turbo
  • Infinix InBook Y3 Max Laptop With 16-Inch Display, 70Wh Battery Launched in India: Price, Specifications
  • Huawei’s Upcoming Tri-Fold Smartphone Tipped to Carry a Hefty Price Tag at Launch
  • TRAI Directs Indian Telcos to Stop Spam Calls, Blacklist Callers Using Blockchain Technology
  • OnePlus Nord 4 Series Gets Three New AI Features via an AI Toolkit: Details
  • Noise Buds N1 Pro With Active Noise Cancellation, Up to 60 Hours Total Battery Life Launched in India
  • Samsung Rolls Out Circle to Search Feature to Galaxy A Series Phones and Galaxy Tab S9 FE Series
  • Smartphone Shipments in India Grew 7 Percent YoY in H1 2024: IDC Report

Technology News

  • Privacy Policy
  • Editorial Policy
  • Terms & Conditions
  • Complaint Redressal

Gadgets360 Twitter Share

Demon Tamil Movie

Trailer Video

Demon Tamil Movie

Rate This

Demon is a 2023 Indian movie directed by Ramesh Pazhaniivel starring Sachin Mani, Aparnathi, Kumki Asvin and Raveena Daha. The feature film is produced by R.Somasundaram and the music composed by Ronnie Raphel.

Sachin Mani in Demon

Aparnathi
Kumki Asvin
Raveena Daha
Sruthi Periyasamy

Director: Ramesh Pazhaniivel Producer: R.Somasundaram Music Director: Ronnie Raphel Song Lyrics Writer: Karthik Netha Sound Designer: Raju Albert Cinematographer: R.S.Anandakumar MFI Editor: Ravikumar M Art Designer: Vijay Rajan Original Story Writer: Ramesh Pazhaniivel

Raayan  Movie Review

Demon

Demon (2023)

  • Cast & Crew
  • Related Movies

Ramesh Pazhaniivel

Written By:

Sachin Mani , Abarnathi , Raveena Daha

Horror, Thriller

Release Date:

01 Sep 2023

Window Boys Pictures

Demon is a Tamil movie, directed by Ramesh Pazhaniivel and produced by R. Somasundaram under the banner of Window Boys Pictures. The cast of Demon includes Sachin Mani,Abarnathi.

Sachin Mani

Latest Albums

Nikitha Narayana

Nikitha Narayana

Vaigha

Sarayu Mohan

Aswathy S Nair

Aswathy S Nair

Latest videos.

Varisu - Official Trailer video

Notice. Filmiforest uses cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our Cookies Policy .

  • Audio Launch
  • New Updates
  • YouTube Videos

Thamizhpadam

அந்தகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மின்மினி தமிழ் திரைப்பட விமர்சனம், பார்க் தமிழ் திரைப்பட விமர்சனம், வீராயி மக்கள் தமிழ் திரைப்பட விமர்சனம், நண்பன் ஒருவன் வந்த பிறகு தமிழ் திரைப்பட விமர்சனம், சஜீவ் பழூர் இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில், ஜிதேஷ் வி வழங்கும், கலமாயா பிலிம்ஸின்…, ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா , பேச்சி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா , பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம், நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனியின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது, அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் “ஃபுட்டேஜ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது , நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா, நடிகை அஞ்சலி நடிப்பில் ‘பஹிஷ்கரனா’ zee5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது…, டீமன் தமிழ் திரைப்பட விமர்சனம்.

demon movie review in tamil

கதையின் நாயகன் விக்னேஷ் சிவன் சினிமாவில் இயக்குனராவதற்காக போராடிகொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்கிறார், அவரிடம் ஒரு பேய் கதையை சொல்லி, படமும் ஓகே ஆகி விடுகிறது. அப்போது அவர் தங்குவதற்காக வீடு பார்த்து கொண்டிருக்கிறார். அவர் நினைத்தபடியே ஒரு அபார்ட்மெண்டில் வீடு கிடைக்கிறது.

Read Also: Aima Tamil Movie Review

அந்த வீட்டில் நாயகன் தூங்கும்போதெல்லாம் இவர் இறப்பது போன்ற கனவு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விக்னேஷ், தொடர்ந்து வரும் இந்த கனவுகளுக்கு காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள, இந்த வீட்டில் இதற்கு முன் என்ன நடந்து என்று தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். அதன் பிறகு இவருக்கு என்ன ஆயிற்று என்பதும், கனவிற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இது டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட உண்மை சமத்துவத்தை தழுவி எடுக்கப்பட்ட கதையாகும்.

இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதாநாயகனின் எதார்த்த நடிப்பு ➡மற்ற அனைவரின் நடிப்பு ➡பின்னணி இசை ➡ஒளிப்பதிவு ➡ஃப்ளாஷ் பேக் காட்சி

படத்தில் கடுப்பானவை

➡முதல் பாதியில் வரும் கனவு காட்சிகள் ➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.75/5 )

தொடர்புடைய கட்டுரைகள் ஆசிரியரிடமிருந்து மிகவும்

மழை பிடிக்காத மனிதன் தமிழ் திரைப்பட விமர்சனம், பேச்சி தமிழ் திரைப்பட விமர்சனம், போட் தமிழ் திரைப்பட விமர்சனம், வாஸ்கோடகாமா தமிழ் திரைப்பட விமர்சனம், ஜமா தமிழ் திரைப்பட விமர்சனம், டெட்பூல் & வுல்வரீன் தமிழ் திரைப்பட விமர்சனம், சட்னி சாம்பார் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம், latest news, முக்தா பிலிம்ஸ் பெயரை சொல்லி ஏமாற்றும் நபர், மக்களை எச்சரிக்கும் முக்தா ரவி, சஜீவ் பழூர் இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில், ஜிதேஷ் வி வழங்கும், கலமாயா பிலிம்ஸின்..., ஆசிரியர் தேர்வு, ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’, sofa boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் , சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம், பிரபலமான பதிவுகள், favourite debut actor 2022 (male), favourite actor (male) 2022, favourite actor (female) 2022, பிரபலமான வகை.

  • Updates 701
  • Reviews 464
  • New Updates 356
  • Actress 217
  • Write a Review
  • Terms & Conditions

மறக்குமா நெஞ்சம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Vegamovies

Mangalavaaram (2023) Dual Audio [Hindi ORG – Telugu] Full Movie 480p 720p 1080p WEB-DL

Two Souls (2023) Movie Poster

Two Souls (2023) Dual Audio [Hindi-Telugu] Full Movie 480p 720p 1080p WEB-DL

Mahadev Ka Gorakhpur (2024) Movie Poster

Mahadev Ka Gorakhpur (2024) Hindi ORG Full Movie 480p 720p 1080p HDTV Download

Troll Factory (2024) Poster

Troll Factory (2024) Dual Audio [Hindi-Korean] Full Movie 480p 720p 1080p WEB-DL

Fly Me to the Moon (2024) English Movie Poster

Fly Me to the Moon (2024) English (ESubs) Full Movie 480p 720p 1080p WEB-DL

Hwayi: A Monster Boy (2013) Movie Poster

Hwayi: A Monster Boy (2013) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p BluRay

Highwaymen (2004) Movie Poster

Highwaymen (2004) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p BluRay

Watchmen: Chapter 1 (2024) English Movie Poster

Watchmen: Chapter 1 (2024) English (ESubs) Full Movie 480p 720p 1080p WEB-DL

Life Is Beautiful (2022) Movie Poster

Life Is Beautiful (2022) Dual Audio [Hindi-Korean] Full Movie 480p 720p 1080p BluRay

Survive the Game (2021) Movie Poster

Survive the Game (2021) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p BluRay

Exhuma (2024) Movie Poster

Exhuma (2024) Multi Audio [Hindi-English-Korean] Full Movie 480p 720p 1080p BluRay

Living Death (2006) Movie Poster.

Living Death (2006) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p WEB-DL

Faster (2010) Movie Poster

Faster (2010) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p WEB-DL

Dandelion 2024 Movie Poster

Dandelion (2024) English (ESubs) Full Movie 480p 720p 1080p WEB-DL

Walking Tall (2004) Poster

Walking Tall (2004) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p WEB-DL

The Pledge 2001 Movie Poster

The Pledge (2001) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p BluRay

Snakes on a Plane 2006 Movie Poster

Snakes on a Plane (2006) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p BluRay

The Cold Light of Day 2012 Movie Poster

The Cold Light of Day (2012) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p BluRay

The Giver 2014 Poster

The Giver (2014) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p BluRay

Twisters 2024 Poster

Twisters (2024) Dual Audio [Hindi-English] Full Movie 480p 720p 1080p WEB-DL

Vegamovies | vega movies - free hdhub4u movies netflix web series.

demon movie review in tamil

ASSOCIATE PARTNER

sponser

Who Is Shailaja Balakrishnan, Tamil Superstar Chiyaan Vikram’s Wife

Curated By : Entertainment Bureau

Local News Desk

Last Updated: August 14, 2024, 17:44 IST

Chennai, India

The love story of Vikram and his wife is as intriguing as any film plot.

The love story of Vikram and his wife is as intriguing as any film plot.

Vikram's wife, Shailaja Balakrishnan has managed to carve out her own identity.

Chiyaan Vikram is an Indian actor, who primarily works in Tamil films, but has also acted in a few Malayalam movies. He is one of the most awarded actors in Tamil cinema and has received eight Filmfare Awards South, one National Film Award, four Tamil Nadu State Film Awards and the Kalaimamani Award from the Government of Tamil Nadu. Vikram’s wife, Shailaja Balakrishnan has managed to carve out her own identity while being married to one of the most prominent actors in the Tamil film industry. Born in the city of Chennai, Shailaja hails from a family that values education and culture. Before marrying Vikram, she was known for her own achievements, both academically and personally.

Shailaja was born on April 21, 1981, into a family of well-educated individuals. Growing up, she was deeply influenced by her parents, who instilled in her the importance of hard work and determination. She pursued her education with dedication and excelled in her studies, eventually earning a degree in psychology.

The love story of Vikram and Shailaja is as intriguing as any film plot. They crossed paths during a film event, where Vikram was a prominent guest. Shailaja, who had been a fan of Vikram’s work, was instantly drawn to his charisma and charm. Their initial interactions blossomed into a deep friendship, which eventually led to romance. Despite the challenges posed by their busy schedules, they found time for each other.

Vikram and Shailaja tied the knot on April 14, 1992, in an intimate ceremony attended by family and close friends. Their marriage is often described as a partnership built on trust and mutual support. Shailaja has been Vikram’s anchor through the ups and downs of his career, providing him with the emotional strength he needs to navigate the competitive world of cinema.

Vikram and Shailaja are proud parents to two children, a daughter and a son. Together, they prioritise family values and ensure that their children grow up in a nurturing environment.

  • Chiyaan Vikram
  • entertainment
  • regional cinema
  • entertainment

'Thangalaan' review and release LIVE Updates: Chiyaan Vikram's film gets a terrific response from USA premieres

Vikram makes fans emotional through his performance in Thangalaan

Chiyaaan sir kannu kalangiruchu!! ????????????⚡ First half is just a Lit, Its a Slow Burner and its Burned, Now waiting for 2nd half ???? As the words of everyone, Interval Block is ????????. @gvprakash sir neenga Manushane illaa, u r Hossam sir ???????? says a fan after turning emotional on Vikram's performance in 'Thangalaan'.

Fans get triggered within the first 20 minutes of Thangalaan

— mrlikho__18 (@mrlikho__18)

Feeling so elated and privileged to have a release along side with Vikram sir, the man whose posters from Anniyan were on my study table! Wishing you @chiyaan sir , my dear @MalavikaM_ , @beemji sir, @StudioGreen2 and your team a great success for #Thangalaan ! ????❤️

Keerthy Suresh

Fans enthusiastically celebrate as Chiyaan Vikram's Thangalaan hits theaters

'Thangalaan' featuring Chiyaan Vikram in the lead role has hit the big screens across the globe today, and the long-awaited film has got a thunderous opening. Fans have been gathered in theatres since last night to give Chiyaan Vikram starrer a huge welcome, as they came up with some special arrangements to celebrate their favorite actor's film. Fans turn enthusiastic as they arrive in large numbers to enjoy the release of Chiyaan Vikram's 'Thangalaan,'.

Thangalaan occupies over 300 screens in Kerala

— GokulamMovies (@GokulamMovies)

'Thangalaan' makes its US premiere!

The movie 'Thangalaan' has been released in theatres wordwide today. The movie before itsrelease in Chennai and Bengaluru made its premiere in US at 4am IST and it has been getting a good response there.

GV Prakash Kumar shares a new poster as Thangalaan is now available for fans to witness on big screens

— gvprakash (@gvprakash)

Massive crowd infront Of a theatre at Bangalore for Chiyaan Vikram's 'Thangalaan'

Massive crowd infront Of a theatre at Bangalore for Chiyaan Vikram's 'Thangalaan'

Actor Dhanush wishes Vikram for 'Thangalaan'

Actor DHanush took to Twitter last night to wish Vikram ahead of the film release. His post read, "My heartfelt wishes to one of the most hard working actors I have known. @chiyaan sir on thangalaan’s release Tom. Om Namashivaaya"

Celebrations in Bengaluru theatre as 'Thangalaan' releases

— Chiyaanno1 (@Chiyaanno1)

GV Prakash delighted over 'Thangalaan' release

Actor Suriya wishes Vikram and 'Thangalaan' crew ahead of film release!

Actor Suriya, who worked alongside Vikram in the film 'Pithamagan' took to X to wish Vikram and gave a shout out for the film to be a huge success. He congratulated director Pa Ranjith, the lead Vikram, and the entire team ahead of the film's release. His statement read, “#Thangalaan…! THIS WIN WILL BE HUGE!!”. Following Suriya' wish, director Pa Ranjith and actor Vikram thanked him.

'Thangalaan' review and release LIVE Updates: Chiyaan Vikram's film gets a terrific response from USA premieres

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

demon movie review in tamil

  • Top Listing
  • Upcoming Movies

Raghu Thatha X Review: Here's What Audiences Have To Say About Keerthy Suresh's Political Comedy Film

Keerthy Suresh Starrer Movie Raghu Thatha X Review

Raghu Thatha X Review: "Raghu Thatha" is a Tamil political comedy, marking the directorial debut of Suman Kumar, who also wrote the film. Produced by Vijay Kiragandur under Hombale Films, this marks their first Tamil production. The film features Keerthy Suresh in the lead role, with a supporting cast including M. S. Bhaskar, Ravindra Vijay, Devadarshini, Jayakumar Parameswaran Pillai, Rajeev Ravindranathan, Anandsami, Rajesh Balachandiran, and Aadhira Pandilakshmi.

Feeling so elated and privileged to have a release along side with Vikram sir, the man whose posters from Anniyan were on my study table! Wishing you @chiyaan sir , my dear @MalavikaM_ , @beemji sir, @StudioGreen2 and your team a great success for #Thangalaan ! 🤗❤️ Wishing… — Keerthy Suresh (@KeerthyOfficial) August 14, 2024
Did enjoyed #RaghuThatha . Some of the wacky ideas and the last 20 mins is a blast. Superb show #Suman , @KeerthyOfficial , #RavindraVijay , #IsmathBanu , #Anandsami and the guy who played Guptha... All the best! 🤞😀 pic.twitter.com/7pvfLKP0Bc — Karky Johnson (@karkyjohnson) August 14, 2024

Announced in December 2022, the film's principal photography began that month and was mainly shot in Chennai, concluding by mid-May 2023. The film's music is by Sean Roldan, with cinematography by Yamini Yagnamurthy and editing by T. S. Suresh.

"Raghu Thatha" released in theatres on August 15, 2024, aligning with India's Independence Day.

Raghu Thatha Premise

A young woman embarks on a transformative journey to safeguard the identity of her people and land, discovering her true self along the way.

Raghu Thatha Cast and Crew

The cast of the Tamil political comedy "Raghu Thatha" features a talented ensemble including Keerthy Suresh, M. S. Bhaskar, and Devadarshini. Joining them are Ravindra Vijay, Anandsami, Rajesh Balakrishnan, and Rajeev Ravindranathan.

"Raghu Thatha," directed and written by Suman Kumar, was produced by Vijay Kiragandur under the banner of Hombale Films. The film features cinematography by Yamini Yagnamurthy, editing by T. S. Suresh, and a musical score by Sean Roldan. The film is distributed by Red Giant Movies and PVR Inox Pictures.

The release of "Raghu Thatha" is highly anticipated, promising an extraordinary cinematic experience for all film enthusiasts. Stay tuned for insightful X (formerly Twitter) reviews as audiences share their thoughts on this political comedy film.

Trailer Of Suman Kumar's Directorial Debut 'Raghu Thatha' Featuring Keerthy Suresh, Is Out

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

facebookview

IMAGES

  1. Demon Tamil Movie Review (2023)

    demon movie review in tamil

  2. Demon [ Tamil ] Official Trailer

    demon movie review in tamil

  3. 'Demon' Tamil movie review

    demon movie review in tamil

  4. Demon Tamil Movie Review

    demon movie review in tamil

  5. Demon Review

    demon movie review in tamil

  6. Demon

    demon movie review in tamil

COMMENTS

  1. Demon Review: `ஏங்க... பேய்கிட்ட போய் இப்படியா பேசுவீங்க?' ஹாரர் படமாக

    Demon Review: `ஏங்க... பேய்கிட்ட போய் இப்படியா பேசுவீங்க?' ஹாரர் படமாக மிரட்டுகிறதா இந்த `டீமன்'? விகடன் டீம் 3 Min Read

  2. Demon Movie Review : A horror film that fails to scare us

    Demon Movie Review: Critics Rating: 2.0 stars, click to give your rating/review,Demon tries too hard to be different from other horror films that we have witnessed over the years,

  3. டீமன்

    டீமன் - விமர்சனம் : Demon - Demo - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest ...

  4. Demon (2023 film)

    Demon is a 2023 Indian Tamil -language horror film directed by Ramesh Pazhaniivel [1] and produced by R. Somasundaram. The film stars Sachin Mani and Abarnathi, with Suruthi Periyasamy, Kumki Aswin and Raveena Daha in supporting roles.

  5. Demon Movie Review: Jarring music, subpar performances, and pacing

    Demon Movie Review: Jarring music, subpar performances, and pacing issues bog down this promising horror film. A shining aspect of Demon is undoubtedly Sachin's performance, which is head and shoulders above the majority of the cast, who deliver subpar performances. Despite horror films becoming a staple in Tamil cinema recently, we haven't ...

  6. Demon (2023)

    Demon: Directed by Ramesh Pazhaniivel. With Sachinn, Aparnathi, Suruthi Periyasamy, Kumki Ashwin. Haunted by Horrific Dreams, Vignesh Shivan is Surrounded by Thoughts of His Dreams and All the Mystrious Events That Happen in It.these Thoughts Affect Him Mentally.

  7. 'Demon' Tamil movie review

    Decent performances Ramesh Pazhaniivel directorial 'Demon'. (Supplied) Demon has some decent performances coming in from almost all its artistes. Sachin, who plays Vignesh Shivan, isn't convincing in the romantic portions. But he does a mighty fine job in the second half when he portrays a man under immense stress because of supernatural interference. Abarnathi delivers a neat ...

  8. Demon Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos

    Demon Movie Review & Showtimes: Find details of Demon along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Sachin Mani,Abarnathi,Suruthi Periyasamy are ...

  9. Demon Kollywood Movie Review in Tamil

    டீமன் விமர்சனம் - Read Demon Kollywood Movie Review in Tamil, Demon Critics reviews,Demon Critics talk & rating, comments and lot more updates in Tamil only at online database of Filmibeat Tamil.

  10. Demon

    Demon is a 2023 Indian Tamil-language horror thriller film film directed by Ramesh Pazhaniivel and produced by R. Somasundaram. The film stars Sachin Mani an...

  11. Demon

    Cast - Sachin Mani,Aparnathi,Sruthi Periyasamy as Jessy ,Kumki Aswin,Raveena Daha. Music - Ronnie Raphael. Synopsis: Haunted by Horrific Dreams, Vignesh Shivan is Surrounded by Thoughts of His ...

  12. Demon Movie (2023)

    Demon: Release Date, Trailer, Songs, Cast Release Date 22 September 2023 Language Tamil Genre Horror, Thriller Duration 2h 2min Cast Sachin Mani, Abarnathi, Suruthi Periyasamy, Ashvin Raja, Raveena Daha, Abhishek, Mippusamy, Prabhakaran, Saleema Director Ramesh Pazhaniivel Writer Ramesh Pazhaniivel Cinematography R. S. Anandakumar Music Ronnie ...

  13. Demon Review

    Demon Review | CriticsMohan | Demon Movie Review | Demon 2023 New Tamil Horror Thriller Movie 👿👻🔥🤩 Critics Mohan 73.8K subscribers 7K views 7 months ago #Demon #malayalammovie # ...

  14. Demon (2023)

    Demon (2023), Horror Thriller released in Tamil language in theatre near you in harur. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  15. Demon Movie (2023): Release Date, Cast, Ott, Review, Trailer, Story

    Demon Tamil Movie: Check out Sachin Mani's Demon movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release date ...

  16. Demon (2023)

    Demon is a 2023 Indian movie directed by Ramesh Pazhaniivel starring Sachin Mani, Aparnathi, Kumki Asvin and Raveena Daha. The feature film is produced by R.Somasundaram and the music composed by Ronnie Raphel.

  17. Demon (2023)

    Demon (2023), Horror Thriller released in Tamil language in theatre near you in dharmapuri. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  18. Demon Public Review

    #Fridayfacts #demonpublicreview #demonmoviereview #demonreview #sachin #aparnathi Here is the Public Review Of Tamil New Movie " Demon" Starring Sachin, Apar...

  19. Demon (2023)

    Demon (2023), Horror Thriller released in Tamil language in theatre near you in kanchipuram.

  20. Demon

    Demon Tamil Movie: Check out full movie details of demon movie, story, cast & crew, director, ott, release date, photos, videos, download guide, and much more only on filmiforest

  21. Demon OTT Release Date And Platform

    Demon OTT Release Date: The Tamil horror movie "Demon," helmed by director Ramesh Pazhaniivel and produced by R. Somasundaram, features Sachin Mani and Abarnathi in lead roles. Suruthi Periyasamy ...

  22. Demon Tamil Movie Review

    Demon Tamil Movie Review - டீமன் தமிழ் திரைப்பட விமர்சனம் : கதையின் நாயகன் ...

  23. Demonte Colony 2 Celebs Review: Arulnithi's Film Receives ...

    Demonte Colony 2, directed by R. Ajay Gnanamuthu, is the highly anticipated Tamil supernatural horror sequel, premiering globally on August 15, 2024. Produced by BTG Universal and featuring ...

  24. Vegamovies

    Vegamovies offers a wide selection of latest movies available for download in various resolutions including 480p, 720p, 1080p, and even 2160p 4k. Vegamovies nl, vegamovies hdhub4u, vegamovies in, vegamovies hd movie download.

  25. Demon Tamil Movie Review

    Demon Tamil Movie Review | Demon Movie Review | Demon Movie JSK Prime Media 406K subscribers Subscribed 49 2.3K views 9 months ago #deom

  26. Vedaa (Tamil) Movie (2024) in

    Book online tickets for Vedaa (Tamil) (2024) -Hindi Tamil film at movie theatre near you in .Check the cinema showtimes, release date, cast on BookMyShow.

  27. Thangalaan Early Review: Vikram And Pa. Ranjith's Action ...

    Thangalaan is an upcoming Tamil action-adventure film directed by Pa. Ranjith, starring Vikram, Malavika Mohanan, and Parvathy Thiruvothu, set during the British Raj. Releasing on August 15, 2024 ...

  28. Who Is Shailaja Balakrishnan, Tamil Superstar Chiyaan Vikram ...

    Chiyaan Vikram is an Indian actor, who primarily works in Tamil films, but has also acted in a few Malayalam movies. He is one of the most awarded actors in Tamil cinema and has received eight Filmfare Awards South, one National Film Award, four Tamil Nadu State Film Awards and the Kalaimamani Award from the Government of Tamil Nadu.

  29. 'Thangalaan' review and release LIVE Updates: Vikram starrer clashes at

    Ajay Gnanamuthu's 'Demonte Colony 2' is releasing in theatres today and the film is clashing at the box office with 'Thangalaan'. The director took to social media to wishe Vikram andd Pa Ranjith.

  30. Raghu Thatha X Review

    Raghu Thatha, a Tamil political comedy directed and written by Suman Kumar, stars Keerthy Suresh and features a strong supporting cast. Produced by Vijay Kiragandur under Hombale Films, the film ...