Recent Notifications
Loading notifications... Please wait.
Published :
Last Updated : 31 Jul, 2022 12:50 PM
Published : 31 Jul 2022 12:50 PM Last Updated : 31 Jul 2022 12:50 PM
ஜோதி: திரை விமர்சனம்
சென்னையில் மருத்துவமனை நடத்தி வருகிறார் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் (‘நான்’ சரவணன்). பிரசவத்துக்கு நாள் நெருங்கிவிட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி அருள்ஜோதியை (ஷீலா) வீட்டில் தனியே விட்டுவிட்டு, பணி நிமித்தமாக பெங்களூரு செல்கிறார். பணி முடிந்து, அவர் மறுநாள் ஊர் திரும்பும்போது, வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ஜோதி. அது பிரசவத்துக்காக அல்ல,உயிர் பிழைப்பதற்காக!
ஜோதி வீட்டில் இருந்தபோது மயக்க ஊசி போட்டு ‘சிசேரியன்’ செய்து அவரது குழந்தையை திருடிச் சென்றுவிடுகின்றனர். இப்படியும்கூட குழந்தையை திருட முடியுமா என்று அதிர்ந்து நிற்கிறது போலீஸ்.அப்போது ஜோதியின் எதிர் வீட்டில் குடியிருக்கும் காவல் அதிகாரியான சக்தி பாலன் (வெற்றி) இந்த வழக்கில் மறைந்திருக்கும் உண்மையை எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்பது கதை.
மருத்துவமனைகளில் இருந்து, குழந்தைகளை திருடி விற்பது, இந்தியாவில் துடைத்தெறிய முடியாத குற்றமாக தொடர்கிறது. அதை கதையின் கருவாக எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குநர், இவ்வாறு குழந்தைகளை இழந்தவர்களின் வலியை தொட்டுக் கொண்டு,நேர்மையும் விறுவிறுப்பும் கூடிய புலனாய்வு திரைக்கதை மூலம்படத்தை ஒளிரவிட்டுள்ளார். குறிப்பாக, ஜோதியின் தோழியான, குழந்தை இல்லாத தனது மனைவியை காவல் அதிகாரி சக்தி, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதை சொல்ல வேண்டும்.
காவல் அதிகாரியாக வரும் வெற்றி தான் படத்தின் நாயகன் என்று நினைத்தால், அந்த இடத்தை ஷீலா எடுத்து கொண்டு போய்விடுகிறார். கண்ணீர் வடிக்க நிறைய வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல், ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னால் ஆயிரம் விஷயங்கள் ஒளிந்திருக்கும் என்பதை தனது அழுத்தமான நடிப்பால் காட்டிவிடுகிறார் ஷீலா ராஜ்குமார்.
இவர்களுக்கு அடுத்த நிலையில் க்ரிஷா குரூப், குமரவேல், ‘நான்’ சரவணன், ராஜா சேதுபதி, மைம் கோபி என பலருக்கும், கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் அழுத்தமான கதாபாத்திரங்கள். அவர்களும் அதை உணர்ந்து நேர்த்தியாக, பொறுப்புடன் நடித்துள்ளனர்.
முன்னதாகவே உயில் எழுத வேண்டிய அவசியம் ஜோதியின் பெற்றோருக்கு ஏன் ஏற்பட்டது என்பதை திரைக்கதையில் சொல்லத் தவறியது, ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையை பயன்படுத்த களம் அமைந்தும் கோட்டைவிட்டது தவிர, ஏவி.கிருஷ்ண பரமாத்மாவின் அறிமுக இயக்கத்தில் பழுதில்லை. ஒரு நெகிழ்ச்சியான கதையில் நம்பகமான திருப்பங்களை வைத்து, குழந்தைகள் கடத்தல் பற்றிய விழிப்புணர்வை தருவதில் வெற்றி பெறும் ஒரு எளிய சுடராக ஒளிர்கிறாள் இந்த ‘ஜோதி’!
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- குலுகுலு: திரை விமர்சனம்
- துப்பாக்கிச் சுடுதலில் 4 தங்கம், 2 வெண்கலம் - தென்னிந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க நடிகர் அஜித் தகுதி
- 'திருச்சிற்றம்பலம்' ஆடியோ வெளியீட்டு விழா - வீல்சேரில் வந்து கலந்துகொண்ட நித்யா மேனன்
- “மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த நபர்களின் பழிவாங்கல் இது” - பாலியல் வழக்கில் நடிகர் திலீப் குற்றச்சாட்டு
What’s your reaction? 2 Votes
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Popular articles.
- அதிகம் விமர்சித்தவை
உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….
Agency Name : G SURESH,
Area Name : AnnaNagar West
புத்தகங்கள்
கனவு இல்லம்
- சினிமா செய்திகள்
- பட காட்சிகள்
- மறக்க முடியுமா
- வால் பேப்பர்கள்
- சின்னத்திரை
- வரவிருக்கும் படங்கள்
- நட்சத்திரங்களின் பேட்டி
- திரை மேதைகள்
- சினி வதந்தி
- நடிகர் - நடிகைகள் கேலரி
- நட்சத்திரங்களின் விழாக்கள்
- ஸ்பெஷல் ரிப்போர்ட்
- கோடம்பாக்கம் நொறுக்ஸ்
ஜோதி - விமர்சனம்
- Actors: --> வெற்றி (8 தோட்டாக்கள்)
ஷீலா ராஜ்குமார்
- Release: --> 28 ஜூலை, 2022
- இயக்குனர் : --> கிருஷ்ண பரமாத்மா
- ஜோதி - ஒளி குறைவு…
தயாரிப்பு - எஸ்பிஆர் ஸ்டுடியோஸ் இயக்கம் - கிருஷ்ண பரமாத்மா இசை - ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் நடிப்பு - வெற்றி, ஷீலா, புஜிதா தேவராஜு, ராஜா சேதுபதி வெளியான தேதி - 28 ஜுலை 2022 நேரம் - 1 மணி நேரம் 55 நிமிடம் ரேட்டிங் - 2.25/5 தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே மருத்துவக் குற்றங்கள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவற்றை மையமாக வைத்து பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு மருத்துவக் குற்ற, குழந்தை கடத்தல் படம் இது. இந்தியாவில் பிறந்த குழந்தைகளைக் கடத்துவது ஒரு பெரும் குற்றமாகவே இருக்கிறது. பணத்திற்காக ஆசைப்பட்டு பிறந்த குழந்தைகளை ஏதோ ஒரு காரணம் சொல்லி குழந்தை இல்லாதவர்களுக்கு விற்கப்படுவதை இந்தப் படத்தின் மையக் கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா. கதையாக சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையாக பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்து அதில் ஓரளவே வெற்றி பெற்றிருக்கிறார்.
டாக்டராக இருக்கும் சரவணன் மனைவி ஷீலா நிறை மாத கர்ப்பிணி. ஒரு அவசர வேலையாக சரவணன் வெளியூர் செல்கிறார். அப்போது ஷீலா வீட்டிற்குள் செல்லும் ஒரு மர்ம நபர், ஷீலாவின் வயிற்றை அறுத்து, குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். ஷீலாவை பக்கத்து வீட்டில் உள்ள க்ரிஷா குரூப் கவனித்து மருத்துவமனையில் சேர்க்கிறார். இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டரான வெற்றி விசாரிக்கிறார். அவரது சந்தேகப் பார்வையில் விழுபவர்களை அடுத்தடுத்து விசாரித்தாலும், குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. சில பல திருப்பங்களுக்குப் பிறகு அந்த குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்கிறார். யார் அந்தக் குற்றவாளி என்பதுதான் கிளைமாக்ஸ் ?. இந்தியா முழுவதும் வருடா வருடம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி காணாமல் போனவர்களில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படியான ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படம் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் சாராமல் ஒரு சில கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. நாயகன் வெற்றி, ஷீலா, சரவணன், க்ரிஷா குரூப், குமரவேல், ராஜா சேதுபதி என பலரும் படத்தில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இவர்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள் என்பதால் அந்தக் கதாபாத்திரங்களில் பொருந்திப் பார்க்க முடிகிறது. ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசை காட்சிகளுக்கான விறுவிறுப்பை முடிந்தவரை கூட்டியிருக்கிறது. செசி ஜெயா ஒளிப்பதிவு கதையுடனே சுற்றி வருகிறது. ஒரு அருமையான த்ரில்லர் படத்திற்குரிய கதைக் கரு. இன்னும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் திரைக்கதை அமைத்திருந்தால் வேறு ஒரு வரவேற்பை இந்தப் படம் பெற்றிருக்கும். கிளைமாக்ஸ் காட்சி நாம் சிறிதும் எதிர்பார்க்காத அளவில் அமைந்திருக்கிறது. ஜோதி - ஒளி குறைவு…
ஜோதி தொடர்புடைய செய்திகள் ↓
கொஞ்சம் சீரியஸா இருங்க : பஹத் பாசிலையும் ஜோதிர்மயியையும் சத்தம் போட்ட ...
பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா
திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு
பாலிவுட் ஸ்டைலில் ‛பப்ளிசிட்டி ஸ்டன்ட்' அடித்த நயன்தாரா, ஜோதிகா
'கங்குவா' பற்றி ஜோதிகாவின் விமர்சனமும், விமர்சனங்களுக்கான ...
ஜோதிகாவை விட 3 மடங்கு குறைவான சம்பளம் வாங்கிய சூர்யா
மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் சூர்யா
சாய் பல்லவியின் 10 நிமிட நடிப்பு என் இதயத்தை வென்று விட்டது : ஜோதிகா
பட குழுவினர்.
வெற்றி (8 தோட்டாக்கள்)
ரெட் சாண்டல்வுட்
திரைப்பட வரலாறு
மேலும் விமர்சனம் ↓.
சூது கவ்வும் 2
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்
பேமிலி படம்
சொர்க்கவாசல்
ஜாலியோ ஜிம்கானா
வாசகர் கருத்து, உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.
- சூட்டிங் ஸ்பாட்
- வந்த படங்கள்
Jothi Movie Review: A shoddy, forgettable film
Rating: ( 2 / 5).
It seems like all it takes for directors these days to make a feature film is a newspaper clipping. This week's release, Jothi , follows suit, and is inspired by the real-life incidents of missing newborn babies. Of course, such stories have tremendous potential to become a riveting film, but the challenge is in developing this idea into a convincing screenplay. It is on this front that Jothi spectacularly falters and the amateurish making doesn't make things better either.
Director: AV Krishna Paramatma
Cast: Vetri, Sheela Rajkumar, Saravanan
Jothi begins with constable Muthu (Elango Kumaravel) explaining to a couple of new recruits how a major case was cracked back in the day. Jothi, a heavily-pregnant woman, is left alone at home by her gynecologist husband Ashwin (Saravanan), who has to attend an emergency. In a typical psycho-killer style, someone enters Jothi's house, performs a C-section on her, and takes away her baby. Sub-Inspector Sakthi (Vetri), who is Jothi's neighbour, lands at the crime scene and begins the investigation immediately.
Director AV Krishna Paramatma does the setting up part quite effectively. Along with the cops, the audience is also left pondering. Who would have done something so gruesome and more importantly, why? However, everything just goes downhill from there. The investigation and police procedurals are shallow with no real clever moments, which are mandatory in a mystery thriller. There are also quite a few evident red herrings, which serve nothing apart from eating up the runtime.
Usually, in investigative thrillers, the viewer feels the thrills and excitement from the lead actor's performance. However in Jothi , one doesn't feel the urgency or sense of purpose in Vetri's body language. His character is also poorly written as he hardly gets any scene to prove his efficiency. Sheela, who plays Jothi gets a meatier role, but there isn't anything remarkable about her performance either. Once again, it has got more to do with the shoddy writing and lack of finesse in making than the performance. For instance, there is a sequence where the pregnant Jothi starts dancing in anger. It's supposed to be an emotional moment but the end result is unintentionally funny. The music by Harshvardhan Rameshwar is extremely loud and raucous. It's as if the composer was instructed to amp up the emotions by filling the voids with loud background score.
Jothi is intended to be a socially relevant film that tells an important message, but the film never rises above mediocrity courtesy its amateurish writing and substandard making.
IMAGES
COMMENTS
சென்னையில் மருத்துவமனை நடத்தி வருகிறார் பிரபல அறுவை ...
Jul 27, 2022 · Jothi Movie Review: Critics Rating: 2.0 stars, click to give your rating/review,A pregnant woman's baby is stolen from her womb. Can a cop find the culprits behind such a heinous c
ஜோதி - விமர்சனம் : ஜோதி - ஒளி குறைவு… - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie ...
Jul 29, 2022 · Jothi Review. Review by IndiaGlitz [ Friday, July 29, 2022 • Tamil ] Preview; Review; ... Tamil Movie Reviews Soodhu Kavvum 2 Miss You Gladiator 2 Kanguva Bloody Beggar Amaran. Our Brands.
Jul 30, 2022 · Jothi Movie Review in Tami(ஜோதி விமர்சனம்): Vetri and Sheela Rajkumars investigation thriller movie getting mixed reviews from fans and critics.
Jul 29, 2022 · Jothi begins with constable Muthu (Elango Kumaravel) explaining to a couple of new recruits how a major case was cracked back in the day. Jothi, a heavily-pregnant woman, is left alone at home by her gynecologist husband Ashwin (Saravanan), who has to attend an emergency.
Jothi Movie Review by Critics Mohan | Jothi Review | Vetri | Sheela Rajkumar | Jothi Tamil Movie | Underrated Crime Thriller Tamil Movie Follow My Instagram ...
Jothi Tamil Movie Review on ThamizhPadam. Jothi movie stars Vetri and Sheela Rajkumar, directed by Krishna Paramathma, music composed by Harshawardhan Ramesh...
Jul 28, 2022 · Jothi Movie Review & Showtimes: Find details of Jothi along with its showtimes, movie review, trailer, teaser, full video songs, showtimes and cast. Vetri,Sheela Rajkumar,Krisha Kurup,Raj ...
In this video I am going to review the movie Jothi @NishatheReviewer #nishathehomemaker #jothimovie#jothireview#jothi2022#jothitamil#jothitamilmovie#jothitam...